
தாட்கோ
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

திட்டங்கள்
PM-AJAY (பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா) திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் (வங்கி கடனுடன் மானியம்)
- தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
- துரித மின் இணைப்பு திட்டம்
- நிலம் வாங்கும் திட்டம்
- நில மேம்பாட்டுத் திட்டம்
- இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY)
- இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்- சிறப்பு (SEPYC)
- சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி
- விவசாயத்திற்கு மின் மோட்டார் வாங்குதல்
- நீர்ப்பாசனத்திற்கான பைப் லைன்களை பொருத்துதல்
- திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழ்நாடு மாநில அரசு திட்டங்களின் கீழ் பட்டியல் பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம் (வங்கி கடனுடன் மானியம்)
- தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
- சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி
- துரித மின் இணைப்பு திட்டம்
- நில மேம்பாட்டுத் திட்டம்
- நிலம் வாங்கும் திட்டம்
- பழங்குடியின இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்
- இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் – Sepy-Special – (SEPY-C) - மருத்துவம் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்கள்