தாட்கோ
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

பத்திரிக்கை செய்தி

TN BEAT EXPO - 2025 India`s Biggest Exhibition & Conclave for SC/ST
டைம்ஸ் ஆஃப் இந்தியா 4 February, 2025

TAHDCO 3 Years Achievement
டைம்ஸ் ஆஃப் இந்தியா 26 January, 2025
Transformative Initiatives for Marginalised Communities

Adi Dravidar and Tribal Welfare Department 3 Years Achievement
டைம்ஸ் ஆஃப் இந்தியா 26 January, 2025
Transformative Initiatives for Marginalised Communities

மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் திட்ட செயலாக்கம் ஆய்வுக் கூட்டம்
முரசொலி 19 December, 2024

மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் திட்ட செயலாக்கம் ஆய்வுக் கூட்டம்
தினகரன் 19 December, 2024

தின பூமி 2 August, 2024
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது
தினகரன் 13 July, 2024

EMRS School @ Kumizhi
முரசொலி 2 July, 2024
மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், குமிழியில் உள்ள EMRS பள்ளியில் ஆய்வு செய்தார்

ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி
தினகரன் 2 July, 2024
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. N. கயல்விழி செல்வராஜ் அவர்கள் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில், ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் விடுதி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

நிலம் வாங்கும் திட்டம்
THE HINDU 26 June, 2024
விவசாயத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் நிலமற்ற SC/ST பெண்களுக்கு நிலம் வாங்க ₹20 கோடி ஒதுக்கப்படும் என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

191 Landless SC/ST Labours benefitted through TAHDCO Land Purchase Scheme
THE HINDU 3 June, 2024

VAAGAI Sanitary Napkin Manufacturing Unit @ Tiruvannamalai district
The Times of India 2 May, 2024
.jpg)
TAHDCO to offers free coaching to upskill, crack competitive exams
The Times of India 19 March, 2024

Free coaching to upskill, crack competitive exams
Times if India 19 March, 2024
Free coaching to upskill, crack competitive exams

Hon`ble Adi Dravidar Minister Mrs. N. Kayalvizhi Selvaraj, inaugurated SCST Commission
தின பூமி 1 March, 2024

TAHDCO-50th Year Golden Jubilee Celebration
Makkal Kural 15 February, 2024
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக பொன்விழா; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

TAHDCO-50th Year Golden Jubilee Celebration
14 February, 2024
TAHDCO-50th Year Golden Jubilee Celebration

TAHDCO-50th Year Golden Jubilee Celebration
தினத்தந்தி 14 February, 2024
TAHDCO-50th Year Golden Jubilee Celebration

TAHDCO-50th Year Golden Jubilee Celebration
தினகரன் 14 February, 2024
TAHDCO-50th Year Golden Jubilee Celebration

TN-BEAT EXPO-2024
28 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINAKARAN 28 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINA THANDHI 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
CHENNAI 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINAKARAN 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
MURASOLI 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
TIMES NEWS NETWORK 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
BIZ SPIRIT 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DT NEXT 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
MURASOLI 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINAMANI 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINAMALAR 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
THE NEW INDIAN EXPRESS 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
THE TIMES OF INDIA 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
THE HINDU 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DC CORRESPONDENT 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
THAMIZHNALIDHAZH 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
DHINAMALAR 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
THE HINDU BUREAU 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
EXPRESS READ 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

TN-BEAT EXPO-2024
Dhinamalar 27 January, 2024
South India’s Biggest Conclave & Exhibition for SC/ST Entrepreneurs

தாட்கோ கட்டுமான பிரிவு மூலம் கட்டுப்பட்டு வரும் கட்டட பணிகளின் தரம் மற்றும் கட்டட வரைபடம் குறித்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது
தாட்கோ 8 May, 2023
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) தலைவர் திரு.உ.மதிவாணன் அவர்கள், தாட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் தாட்கோ கட்டுமான பிரிவு மூலம் கட்டுப்பட்டு வரும் கட்டட பணிகளின் தரம் மற்றும் கட்டட வரைபடம் குறித்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2023 -2024 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தாட்கோ 30 March, 2023
இன்று (30.03.2023) தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2023 -2024 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி. க. லக்ஷ்மி பிரியா., இ.ஆ.ப., ஆதி திராவிடர் நல இயக்குனர் திரு. த.ஆனந்த், இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Irula bonded labourers turn entrepreneurs, find market with footwear brands
தாட்கோ 16 March, 2023
Irula bonded labourers turn entrepreneurs, find market with footwear brands

மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில் தட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயர்பொறியாளர்களுடன் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தினகரன் 4 March, 2023

Agricultural DRONE Training Program
தாட்கோ 4 January, 2023
TAHDCO offering for Agricultural DRONE Training Program for 12th standard and any Degree Candidates
.jpeg)
இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
தினகரன் 3 January, 2023
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுக்கா, தென்னலூர் கிராமத்தில் நடைபெற்ற தட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், பால்மாடு வாங்குவதற்கான தட்கோ மானியத் தொகையினை, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும்வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ். கந்தசாமி,இ,ஆ,ப, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு, இ,ஆ,ப, அவர்கள் ஆகியோர் இன்று (03-01-2023) வழங்கினார்கள்

இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
தினகரன் 4 January, 2023
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுக்கா, தென்னலூர் கிராமத்தில் நடைபெற்ற தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், பால்மாடு வாங்குவதற்கான தட்கோ மானியத் தொகையினை, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும்வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ். கந்தசாமி,இ,ஆ,ப, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு, இ,ஆ,ப, அவர்கள் ஆகியோர் இன்று (03-01-2023) வழங்கினார்கள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தர்மபுரி, சேலம் மற்றும் கிரீஷணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்
தாட்கோ 3 January, 2023
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சாதி சான்று மேய்தன்மை குறித்து தர்மபுரி, சேலம் மற்றும் கிரீஷணகிரி மாவட்டங்களின் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்ட மண்டல ஆய்வுக் கூட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் திரு தென்காசி.சு.ஜவஹர்,இ,ஆ,ப, அவர்கள் தலைமையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கி. சாந்தி,இ,ஆ,ப, அவர்கள் முன்னிலையில் இன்று (02-01-2023) நடைப்பெற்றது. உடன் கூடுதல் காவல் துறை இயக்குனர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) திரு. எச்.எம். ஜெயராம் இகாப., அவர்கள் தாட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ். கந்தசாமி,இ,ஆ,ப, அவர்கள் பழங்குடியினர் நலத்துறையின் இயக்குனர் திரு. ச.அண்ணாதுரை,ம,தொ,ப. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைசெல்வன் இகாப., கிரீஷணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஐகுமார்,இகாப., சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ம.ஸ்ரி அபினவ்,இகாப., மாவட்ட வன அலுவலர் திரு.கேவி.அப்பால் நாயுடு, இவப., மாநில கூர்நோக்கு குழு உறுப்பினர் செயலர் செல்வி.பிரியதர்ஷினி,மா.வ.ப உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தட்கோ வளர்ச்சி பணிகள் ஆய்வு
தினத்தந்தி 24 December, 2022
பல்வேறு வளர்ச்சி பணிகளை தட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.க. சு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தட்கோ வளர்ச்சி பணிகள் ஆய்வு
மாலை மலர் 24 December, 2022
பல்வேறு வளர்ச்சி பணிகளை தட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.க. சு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தாட்கோ 24 December, 2022
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (24.12.2022) மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. உடன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் திரு. பொன்குமார் அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குனர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மேயர் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நுட்ப பொருளாதார தொடர்பாக சமூக பணி மாணாக்கர்களுடன் கலந்துரையாடல்
தாட்கோ 21 December, 2022
இன்று (21.12.2022) சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அஸோசியேட் கூட்ட அரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நுட்ப பொருளாதார தொடர்பாக சமூக பணி மாணாக்கர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தாட்கோ நிறுவன தலைவர் திரு. உ. மதிவாணன், அவர்கள் துவங்கி வைத்தார். உடன் தாட்கோ பொது மேலாளர் (திட்டம்) திருமதி. சரஸ்வதி கணேசன் அவர்கள், கல்லூரி பேராசியர்கள் மற்றும் சமூக பணி மாணாக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா 21 December, 2022
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம்.
தினகரன் 21 December, 2022
இன்று (20.12.2022) தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப., ஆதி திராவிடர் நல இயக்குனர் திரு. த.ஆனந்த், இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குனர் திரு.கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குனர் திரு.ச.அண்ணாதுரை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி காவல் துறைத் தலைவர் திருமதி. பி.ஆர்.வெண்மதி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தேசிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல்
தாட்கோ 15 December, 2022
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஏகலைவா மாதிரி உண்டி உரைவிடப் பள்ளிகள் தேசிய விளையாட்டு போட்டிகள் குறித்து மாணாவ மானாவியருடன் காலந்துரையாற்றினார். இதில் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இந்து அறநிலை துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மற்றும் இக்கூட்டதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப., அவர்கள் தாட்கோ நிறுவன தலைவர் திரு. உ.மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான கருத்தரங்கு: பழங்குடி சமூகங்களின் நிலையான வளர்ச்சி, பிரச்சனைகள் மற்றும் சவால்கள்
தாட்கோ 17 November, 2022
ஊட்டியில் 'பழங்குடி சமூகங்களின் நிலையான வளர்ச்சி, பிரச்சனைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கை மாண்புமிகு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார். அருகில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர், தாட்கோ தலைவர், தாட்கோ மேலாண்மை இயக்குனர், ஆதி திராவிட நலத்துறை இயக்குனர், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர். மேலும் பழங்குடியின கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்கு ரூ.123 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

பழங்குடியின இனத்தை சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவிக்கு மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கல்வி கடன் உதவி வழங்கினார்.
தாட்கோ 16 November, 2022
பழங்குடியின இனத்தை சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவிக்கு மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 16.11.2022 அன்று கல்வி கடன் உதவி வழங்கினார்.

புதிய இணையதளம் மற்றும் கல்வி கடன் விண்ணப்பத்தினை மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தாட்கோ 16 November, 2022
தாட்கோவிற்கு புதிய இணையதளம் மற்றும் கல்வி கடன் விண்ணப்பத்தினை 16.11.2022 அன்று மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்ய உத்தரவு....
தினமணி 28 July, 2021
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரசு கட்டிட கட்டுமான பணிகளுக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டது மிகவும் முக்கியமானது.
.jpeg)
புதிய அரசு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
தினமலர் 31 August, 2021
புதிய அரசு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன்களுக்கான பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் அறிவித்தார்
இந்து 7 May, 2022
அரச சேவைகளில் 10,402 வெற்றிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறையை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த வேலை வாய்ப்பு ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடியை அறிவித்தார்.