தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

குறிக்கோள்

ஆழ்குழாய் கிணறுகள் / திறந்தவெளி கிணறுகள், பம்ப்செட்கள், சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நீர்ப்பாசன வசதிகளுக்கு வங்கிகளின் கடன் உதவியுடன் மானியம் வழங்குவதன் மூலம் நிலத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதுடன் வருமானம் ஈட்டுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2013 - 14 முதல் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.