குறிக்கோள்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தகுதியுடைய விண்ணப்பதாரர் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு கீழ்கண்டவாறு :-
குதிரை பவர் | டெபாசிட் தொகை | 90% மானியம் |
---|---|---|
(ரூ. லட்சத்தில்) |
||
5 ஹெச்பி | 2.50 | 2.25 |
7.5 ஹெச்பி | 2.75 | 2.47 |
10 ஹெச்பி | 3.00 | 2.70 |
15 ஹெச்பி | 4.00 | 3.60 |
- நிலம் விண்ணப்பதார்ருக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.
- நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.